மேலும்

Tag Archives: மாகந்துரே மதுஷ்

மாகந்துர மதுஷை நாடுகடத்தியது டுபாய் – மடக்கிப் பிடித்தது சிஐடி

போதைப்பொருள் கடத்தல் மற்றும் பாதாள உலகக் குழுவின் தலைவனான மாகந்துரே மதுஷ் டுபாயில் இருந்து நாடுகடத்தப்பட்ட நிலையில், கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டார்.