மேலும்

Tag Archives: மல்பரோ ஹவுஸ்

மைத்திரிக்கு எதிராக லண்டனில் போராட்டங்கள்

பிரித்தானியாவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவுக்கு எதிராக நேற்று புலம்பெயர் தமிழர் அமைப்புகளால் ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டன.