மேலும்

Tag Archives: புதுக்குடியிருப்பு

வடக்கில் விவசாய காணிகளை விடுவிக்கிறது சிறிலங்கா இராணுவம்

வடக்கு மாகாணத்தில் சிறிலங்கா இராணுவத்தினரால் விவசாயத்துக்குப் பயன்படுத்தப்பட்டு வரும், 1,099 ஏக்கர் காணிகள் விடுவிக்கப்பவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

புதுக்குடியிருப்பு, கரைத்துறைப்பற்று பிரதேச சபைகளையும் வசப்படுத்துகிறது கூட்டமைப்பு

முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு, கரைத்துறைப்பற்று பிரதேச சபைகளிலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு  அமோக வெற்றியைப் பெற்றிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

புதுக்குடியிருப்பில் வீடு ஒன்றில் இருந்து 288 வாக்காளர் அட்டைகள் மீட்பு – இருவர் கைது

உள்ளூராட்சித் தேர்தலுக்காக வாக்காளர்களுக்கு விநியோகிக்கப்பட வேண்டிய, 288 வாக்காளர் அட்டைகள், முல்லைத்தீவில் வீடு ஒன்றில் இருந்து கைப்பற்றப்பட்டதாக, சிறிலங்கா காவல்துறையினர் தெரிவித்துள்ளார்.

உள்ளூராட்சித் தேர்தல் – முல்லைத்தீவு களத்தில் 11 அரசியல் கட்சிகள், 3 சுயேட்சைக் குழுக்கள்

முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள  4 உள்ளூராட்சி சபைகளைக் கைப்பற்றுவதற்காக, 11 அரசியல் கட்சிகளும், 3 சுயேட்சைக் குழுக்களும் களத்தில் இறங்கியுள்ளன.

சிறிலங்கா அதிபருடன் கூட்டமைப்பு சந்திப்பு – காணிகள் விடுவிப்பு குறித்து பேச்சு

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தலைமையிலான குழுவினர், சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவை இன்று சந்தித்துப் பேச்சு நடத்தினர்.

‘விமானப்படையின் காணி’ , ‘நுழைந்தால் சூடு’ – கேப்பாப்பிலவு மக்களுக்கு எச்சரிக்கை

தமது நிலங்களை விடுவிக்குமாறு கோரி முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள கேப்பாப்பிலவு, பிலக்குடியிருப்பு மக்கள் இன்று 19ஆவது நாளாகப் போராட்டம் நடத்தி வரும் நிலையில், அந்தக் காணிகள் தமக்கே சொந்தம் என்றும், அதற்குள் நுழைந்தால் சுடப்படுவீர்கள் என்றும் சிறிலங்கா விமானப்படை எச்சரித்துள்ளது.

புதுக்குடியிருப்பு மருத்துவமனை மீதான தாக்குதலை ஒப்புக்கொள்கிறார் சரத் பொன்சேகா

போர் தவிர்ப்பு வலயமாக அறிவிக்கப்பட்டிருந்த, புதுக்குடியிருப்பு மருத்துவமனை மீது சிறிலங்கா படையினரால் கனரக ஆயுதங்கள் மூலம் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது உண்மையே என்று ஒப்புக் கொண்டுள்ளார் சிறிலங்கா இராணுவத்தின் முன்னாள் தளபதி பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா.

விடுதலைப் புலிகளின் சீருடையை வைத்து பிழைப்பு நடத்தியவர்கள் கைதடியில் கைது

விடுதலைப் புலிகளின் சீருடையை வைத்திருந்த குற்றச்சாட்டில், கைதடியில் வைத்து இரண்டு பேரை சிறிலங்கா காவலதுறையினர் குற்றப்புலனாய்வுப் பிரிவினர் கைது செய்துள்ளனர்.

கடைசி நேரத்தில் தேர்தலை இடைநிறுத்தியது உயர்நீதிமன்றம்

நாளை நடைபெறவிருந்த புதுக்குடியிருப்பு, கரைத்துறைப்பற்று பிரதேசசபைத் தேர்தல்களை வரும் மார்ச் 27ம் நாள் வரை நடத்துவதற்கு, சிறிலங்கா உயர் நீதிமன்றத்தினால் இடைக்காலத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

புதுக்குடியிருப்பு, கரைத்துறைப்பற்று தேர்தலுக்கு எதிராக உயர்நீதிமன்றில் மனு

புதுக்குடியிருப்பு, கரைத்துறைப்பற்று பிரதேசசபைகளுக்கு நாளை தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், இதற்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மீறல் வழக்கு ஒன்று பதிவு செய்யப்பட்டுள்ளது.