மேலும்

நாள்: 6th December 2025

950 மெட்ரிக் தொன் நிவாரணப் பொருட்களுடன் 4 கப்பல்கள் புறப்பட்டன

டிட்வா புயல் மற்றும் அதைத் தொடர்ந்து ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான தமிழக அரசின் அவசர நிவாரணப் பொருட்களை ஏற்றிக் கொண்டு  கப்பல் ஒன்று புறப்பட்டுள்ளது. 

அவசரகாலச் சட்டத்தின் சில விதிகள் அரசியலமைப்புக்கு முரண்

சிறிலங்கா அரசாங்கத்தினால் அண்மையில் வெளியிடப்பட்ட அவசரகாலச் சட்டத்தின் சில விதிகள் அரசியலமைப்பிற்கு இணங்கவில்லை என்று சிறிலங்கா மனித உரிமைகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

சுனாமியை விட டிட்வா புயலினால் மூன்று மடங்கு அதிக இழப்பு

டிட்வா  புயலினால் ஏற்பட்ட பொருளாதார இழப்பு சுனாமியால் ஏற்பட்டதை விட மூன்று மடங்கு அதிகம் என அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் நாயகம் பிரபாத் சந்திரகீர்த்தி, தெரிவித்துள்ளார்.

சிறிலங்காவுக்கு 4வது ஆழ்கடல் ரோந்துக் கப்பலை வழங்கியது அமெரிக்கா

அமெரிக்க கடலோர காவல்படையின், ரோந்துக் கப்பலான USCGC Decisive சிறிலங்கா கடற்படைக்கு கொடையாக வழங்கப்பட்டுள்ளது.

வரவுசெலவுத் திட்டம் நிறைவேற்றப்பட்டது

2026 ஆம் ஆண்டிற்கான சிறிலங்கா அரசின் வரவுசெலவுத் திட்டத்தின் மூன்றாவது வாசிப்பு 157 மேலதிக வாக்குகளால் நேற்று நிறைவேற்றப்பட்டது.