மேலும்

நாள்: 22nd December 2025

முன்னாள் அதிபர்களை நிதி திரட்டலில் ஈடுபடுத்த அரசாங்கம் மறுப்பு

பேரிடர் நிவாரண நிதி திரட்டும் முயற்சிகளில், ஊழல் குற்றச்சாட்டுக்கு உள்ளான முன்னாள் அதிபர்களை  அரசாங்கம் ஈடுபடுத்தாது என்று சிறிலங்கா பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.

பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்டம் மோசமானது

பயங்கரவாதத் தடைச்சட்டத்தைப் பதிலீடு செய்யும் வகையில் சிறிலங்கா அரசாங்கத்தினால்,  வெளியிடப்பட்டுள்ள வரைவில், முன்னைய திருத்தச் சட்டமூலங்களை விட மோசமான விடயங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளதாக இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் பொதுச்செயலாளர் எம்.ஏ.சுமந்திரன், தெரிவித்துள்ளார்.

தையிட்டி போராட்டத்தில் கைது செய்யப்பட்டவர்கள் பிணையில் விடுவிப்பு.

தையிட்டி திஸ்ஸ விகாரைக்கு  எதிராக முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தின் போது கைது செய்யப்பட்ட, வேலன் சுவாமிகள் உள்ளிட்ட ஐந்து பேரும் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.