மேலும்

நாள்: 17th December 2025

சீன தேசிய மக்கள் காங்கிரஸின் நிலைக்குழு துணைத் தலைவர் சிறிலங்கா பயணம்

சீனாவின்,  தேசிய மக்கள் காங்கிரஸின் நிலைக்குழு துணைத் தலைவர் வாங் டோங்மிங் (Wang Dongming) மூன்று நாள் அதிகாரபூர்வ பயணமாக  நேற்று சிறிலங்காவுக்கு வந்துள்ளார்.

2.5 மில்லியன் டொலரை அவசர கொடையாக வழங்குகிறது ஜப்பான்

பேரிடரால் பாதிக்கப்பட்ட சிறிலங்காவுக்கு ஜப்பானிய அரசாங்கம் 2.5 மில்லியன் டொலர் அவசர கொடையை வழங்க முடிவு செய்துள்ளதாக ஜப்பானிய வெளியுறவு அமைச்சர் தோஷிமிட்சு மொடேகி (Toshimitsu Motegi) தெரிவித்துள்ளார்.

தமிழக அரசின் 54 தொன் உதவிப் பொருட்களுடன் வந்தது ‘சௌர்யா’

இந்திய கடலோர காவல்படை  கப்பலான ‘சௌர்யா’  மனிதாபிமான உதவிப் பொருள்களுடன் நேற்று முன்தினம் கொழும்பு துறைமுகத்தை அடைந்துள்ளது.

அசோக ரன்வல கலாநிதி பட்டச் சான்றிதழை இதுவரை சமர்ப்பிக்கவில்லை

முன்னாள் சபாநாயகர் அசோக ரன்வல கலாநிதிப் பட்டச் சான்றிதழை இதுவரை சமர்ப்பிக்கவில்லை என்று சுகாதார அமைச்சரும் அரசாங்க ஊடகப் பேச்சாளருமான நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.