மேலும்

நாள்: 9th December 2025

உதவிப் பணிக்கு மற்றொரு எம்ஐ-17 உலங்குவானூர்தியை அனுப்பியது இந்தியா

பேரிடரால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் உதவிப்பணிகளில் ஈடுபடுவதற்காக,  இந்திய விமானப்படையின் எம்ஐ-17 உலங்குவானூர்தி ஒன்று, இன்று  காலை 11.50 மணியளவில் கட்டுநாயக்க விமானப்படைத்  தளத்தை வந்தடைந்துள்ளது.

நிவாரணப் பணிகளில் அரசியல் அழுத்தம்- கிராம அதிகாரிகள் சங்கம் குற்றச்சாட்டு

பேரிடர் நிவாரணப் பணிகளில் அரசியல் அழுத்தங்கள் பிரயோகிக்கப்படுவதாக கிராம அதிகாரிகள் சங்கம் குற்றம்சாட்டியுள்ளது.

700 தொன் நிவாரணப் பொருட்களுடன் திருகோணமலை வந்தது இந்திய கப்பல்

சுமார் 700 மெட்ரிக் தொன் நிவாரணப் பொருட்களுடன் இந்தியக் கடற்படையின் ஐஎன்எஸ் காரியல் என்ற கப்பல் திருகோணமலை துறைமுகத்தை அடைந்துள்ளது.

மீட்பு நடவடிக்கையில் படையினரை இரட்டிப்பாக்கியது சிறிலங்கா இராணுவம்

டிட்வா புயலினால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் சிறிலங்கா அரசாங்கம் படையினரின் எண்ணிக்கையை இரட்டிப்பாக்கியுள்ளதாக ஏஎவ்பி செய்தி வெளியிட்டுள்ளது.

வெளிநாட்டு கொடைகளை கண்காணிக்க சிறப்புக் குழு நியமனம்

டிட்வா புயலினால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக வெளிநாடுகளால் கொடையாக வழங்கப்படும் பொருட்கள் மற்றும் உபகரணங்களை, திறம்பட நிர்வகிப்பதை மேற்பார்வையிடுவதற்கான சிறப்புக் குழுவை சிறிலங்கா அதிபர் நியமித்துள்ளார்.

சிறிலங்காவுக்கு அவசர நிவாரண உதவிகளை அனுப்பியது இஸ்ரேல்

டிட்வா புயலால் பாதிக்கப்பட்ட சிறிலங்காவுக்கு அவசர நிவாரண உதவிகளை அனுப்பி வைத்துள்ளது.