மேலும்

நாள்: 31st December 2025

பேரிடர் நிவாரணமாக 142,930 டொலர்களை வழங்குகிறது சீன கம்யூனிஸ்ட் கட்சி

சிறிலங்காவில் பேரிடரால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்காக ஒரு மில்லியன் ரென்மின்பி (RMB)யை  நிவாரண உதவியை சீன கம்யூனிஸ்ட் கட்சி  வழங்கவுள்ளது.

சிறைச்சாலை மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார் டக்ளஸ்

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள ஈபிடிபி செயலாளர் நாயகமும் முன்னாள் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா,  மஹர சிறைச்சாலை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.