சரத் பொன்சேகா எழுதிய நூல் வெளியிடப்பட்டது
சிறிலங்காவின் முன்னாள் இராணுவத் தளபதி பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா எழுதிய “நாட்டிற்கு இராணுவத் தளபதியின் வாக்குறுதி – அடுத்த இராணுவத் தளபதிக்கு நான் இந்த போரை விட்டு விடமாட்டேன்” (Army Commander’s Promise to the Nation – I Shall Not Leave This War Behind to the Next Army Commander) என்ற நூல் நேற்று வெளியிடப்பட்டுள்ளது.

