மேலும்

நாள்: 30th December 2025

உலக சுகாதார தரவரிசையில் சிறிலங்கா 158வது இடத்தில்

2025 ஆம் ஆண்டிற்கான உலக சுகாதார தரவரிசைக் குறியீட்டில், சிறிலங்கா 158 வது இடத்தில் உள்ளது. அத்துடன், ஆரோக்கியம் குறைந்த கடைசி  40 நாடுகளுக்குள் சிறிலங்கா வரிசைப்படுத்தப்பட்டுள்ளது. 

என்பிபி அரசின் ஆறு அமைச்சர்களின் சொத்துக்கள் குறித்து விசாரணை

தற்போதைய அரசாங்கத்தின் ஆறு அமைச்சர்களின் சொத்துக்கள் குறித்து இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழு, பணமோசடி சட்டத்தின் கீழ் விசாரணையைத் தொடங்கியுள்ளது.