மேலும்

நாள்: 8th December 2025

அமெரிக்காவின் 60 மரைன் படையினரும் சிறிலங்கா வந்தனர்

பேரிடரால் பாதிக்கப்பட்டுள்ள சிறிலங்காவில் உதவிப் பணிகளை மேற்கொள்வதற்கு அமெரிக்க மரைன் படைப்பிரிவைச் சேர்ந்த 60 மீட்புப் படையினர் கொழும்பு வந்துள்ளனர்.

கிளிநொச்சியில் பாலத்தை புனரமைக்கும் இந்திய இராணுவ அதிகாரிகள்

கிளிநொச்சி மாவட்டத்தில் டிட்வா புயலினால் சேதம் அடைந்துள்ள பாலத்தைப் புனரமைக்கும் பணியில் இந்திய இராணுவ அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.

தமிழக அரசின் 300 மெ.தொன் உதவிப்பொருட்கள் சிறிலங்காவிடம் கையளிப்பு.

சாகர் பந்து நடவடிக்கையின் கீழ் தமிழக அரசினால் அனுப்பி வைக்கப்பட்ட 300 மெட்ரிக் தொன் அவசர நிவாரணப் பொருட்கள் நேற்று சிறிலங்கா அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

அபுதாபியில் இருந்த உதவிப் பொருட்களுடன் வந்தது 9வது விமானம்

சிறிலங்காவுக்கான பேரிடர் நிவாரணப் பொருட்களுடன், ஐக்கிய அரபு எமிரேட்சின்  ஒன்பதாவது விமானம் நேற்று  பிற்பகல் கட்டுநாயக்க விமான நிலையத்தில் தரையிறங்கியுள்ளது.