மேலும்

Tag Archives: பிரவீனா ரவிராஜ்

அரசியலில் குதிக்கிறார் பிரவீனா ரவிராஜ்

படுகொலை செய்யப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜின் மகள், பிரவீனா ரவிராஜ் அரசியலில் நுழையவுள்ளார் என்று ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.