மேலும்

Tag Archives: நாடாளுமன்ற கலைப்பு

திரிசங்கு நிலையில் மகிந்த – மொட்டு கட்சியிலும் இல்லையாம்

மகிந்த ராஜபக்ச உள்ளிட்ட சிறிலங்கா சுதந்திரக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களை இன்னமும் தமது கட்சியில் சேர்த்துக் கொள்ளவில்லை என்று சிறிலங்கா பொதுஜன முன்னணியின் அமைப்பாளர் பசில் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.