மேலும்

Tag Archives: நளின் பெரேரா

புதிய தலைமை நீதியரசர் – சிறிலங்கா அதிபரின் பரிந்துரை கிடைக்கவில்லை

புதிய தலைமை நீதியரசர் நியமனத்துக்கான பரிந்துரைகள் எதுவும் சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவிடம் இருந்து இதுவரை அரசியலமைப்பு சபைக்குக் கிடைக்கவில்லை என்று, அரசியலமைப்பு சபையின் உறுப்பினர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

தீர்ப்பை தொகுக்கும் பணியில் நீதியரசர்கள் – இன்று அல்லது நாளை வெளியாகும்

சிறிலங்கா அதிபரால் வெளியிடப்பட்ட நாடாளுமன்றக் கலைப்பு அரசிதழுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மனுக்கள் மீதான தீர்ப்பை உச்சநீதிமன்றம் இன்று அல்லது நாளை அறிவிக்கும் என்று விடயமறிந்த வட்டாரங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

நீதித்துறை மீது தலையிடும் மைத்திரி – உச்சநீதிமன்றில் மனு

சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன, நீதித்துறையை அவமதித்துள்ளதாகவும், நீதித்துறை சுதந்திரத்தின் மீது தலையீடு செய்துள்ளதாகவும், உச்சநீதிமன்றத்தில் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

தாமதமின்றி தீர்ப்பை அளிக்குமாறு கோருகிறார் மைத்திரி

நாடாளுமன்றக் கலைப்பு தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் தொடர்பான தீர்ப்பை தாமதமின்றி அறிவிக்குமாறு, சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன, உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதியரசரிடம் கோரவுள்ளார்.

சிறிலங்காவின் தலைமை நீதியரசராகப் பொறுப்பேற்றார் நளின் பெரேரா

சிறிலங்கா உச்சநீதிமன்றத்தின் 46 ஆவது தலைமை நீதியரசராக, நளின் பெரேரா நேற்று மாலை சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவின் முன்னிலையில் பதவியேற்றுக் கொண்டார்.

46 ஆவது தலைமை நீதியரசராகப் பொறுப்பேற்கிறார் நளின் பெரேரா

சிறிலங்கா உச்சநீதிமன்றத்தின் புதிய தலைமை நீதியரசராக, நீதியரசர் நளின் பெரேரா நியமிக்கப்படவுள்ளார். சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவினால் அவரது பெயர் நேற்று முன்மொழியப்பட்டது.

புதிய தலைமை நீதியரசர் பதவிக்கு நளின் பெரேரா – சிறிலங்கா அதிபர் பரிந்துரை

சிறிலங்காவின் புதிய தலைமை நீதியரசராக நியமிப்பதற்கு, உச்ச நீதிமன்ற நீதியரசர் நளின் பெரேராவின் பெயரை சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன முன்மொழிந்துள்ளார்.