மேலும்

Tag Archives: டொக்யார்ட்

டொக்யார்ட் நிறுவனத்தை இந்தியாவிற்கு விற்பதற்கு எதிராக சட்ட நடவடிக்கை

கொழும்பு டொக்யார்ட் நிறுவனத்தின் பங்குகளை இந்திய நிறுவனத்துக்கு விற்கும் சிறிலங்கா அரசாங்கத்தின் முடிவுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப் போவதாக முன்னிலை சோசலிசக் கட்சி  அறிவித்துள்ளது.

அமெரிக்க சிறப்புப் படைப்பிரிவினால் சிறிலங்கா கடற்படைக்கு பயிற்சி

அமெரிக்க இராணுவத்தின் சிறப்புப் படைப் பிரிவினால், சிறிலங்கா கடற்படையினருக்கு திருகோணமலையில் வைத்து சிறப்புப் பயிற்சிகள் அளிக்கப்பட்டுள்ளன. கூட்டு ஒருங்கிணைந்த பரிவர்த்தனை பயிற்சித் திட்டத்தின் கீழ் பலன்ஸ் ஸ்ரைல் 2017/1 என்ற பெயரில் இந்தப் பயிற்சிகள் வழங்கப்பட்டுள்ளன.

சிறிலங்கா கடலோரக் காவல்படைக்கு மூன்று ஆழ்கடல் ரோந்துக் கப்பல்கள்

சிறிலங்கா கடலோரக் காவல்படையைப் பலப்படுத்துவதற்கு மூன்று ஆழ்கடல் ரோந்துக் கப்பல்கள் கொழும்பு டொக்யார்ட் நிறுவனத்தில் கட்டப்படவுள்ளன.

திருகோணமலைக் காட்டுக்குள் அமெரிக்கப் படை முகாம் – படங்கள்

திருகோணமலைத் துறைமுகத்தில் தரித்து நிற்கும் அமெரிக்க கடற்டையின் யுஎஸ்எஸ் சோமசெற் கப்பலில் வந்துள்ள அமெரிக்க மரைன் படைப்பிரிவினர் சிறிலங்கா கடற்படையினருடன் இணைந்து கூட்டுப் பயிற்சி ஒன்றை மேற்கொண்டு வருகின்றனர்.

சிறிலங்காவின் இரகசியத் தடுப்பு முகாம்ககளை அம்பலப்படுத்தும் அனைத்துலக அறிக்கை வெளியானது

சிறிலங்காவில்  சித்திரவதைகள், வல்லுறவுகள், சட்டவிரோத தடுத்து வைப்பு போன்ற வழிகளில் தமிழ்ச் சமூகம் மீது திட்டமிடப்பட்ட துன்புறுத்தல்கள் அரச அதிகாரிகளால் மேற்கொள்ளப்படுவதாக அனைத்துலக ஆய்வு அறிக்கை ஒன்றில் கூறப்பட்டுள்ளது.

அம்பாந்தோட்டையில் கப்பல்கட்டும் தளத்தை அமைக்க சீனா திட்டம்- சிறிலங்கா பச்சைக்கொடி

அம்பாந்தோட்டை துறைமுகத்தில், கப்பல் கட்டும் மற்றும் கப்பல்களைப் பழுதுபார்க்கும் தளத்தை அமைப்பது தொடர்பான சாத்திய ஆய்வை சீன நிறுவனம் மேற்கொள்வதற்கு சிறிலங்கா அமைச்சரவை அனுமதி அளித்துள்ளது.

திருகோணமலையில் சிறிலங்கா அதிபருக்கு கடற்படை படகுகளின் அணிவகுப்பு மரியாதை

முப்பதாண்டுகால தீவிரவாதத்தை தோற்கடிப்பதில், முக்கிய பங்காற்றிய சிறிலங்கா கடற்படைக்கு, நாட்டின் தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்துவதில் முக்கிய பங்கு இருப்பதாக, சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.