மேலும்

Tag Archives: சி.பி.ராதாகிருஷ்ணன்

கொழும்பு பாதுகாப்பு மாநாட்டிற்கு விரைவில் அனைத்துலக அங்கீகாரம்

கொழும்பு பாதுகாப்பு மாநாட்டிற்கு (Colombo Security Conclave) விரைவில் அனைத்துலக அமைப்பு என்ற அங்கீகாரம் வழங்கப்படும் என்றும்,  இந்தியர் ஒருவர் அதன் முதலாவது பொதுச்செயலராகப் பணியாற்றுவார் என்றும், இந்திய வெளியுறவுச் செயலர் விக்ரம் மிஸ்ரி  தெரிவித்துள்ளார்.

இந்திய துணை குடியரசுத் தலைவர் சிறிலங்கா பயணத்தை முடித்து நாடு திரும்பினார்

இந்திய துணை குடியரசுத் தலைவர் சி. பி. ராதாகிருஷ்ணன் இரண்டு நாள் சிறிலங்கா பயணத்தை இன்று பிற்பகல்  நிறைவு செய்து கொண்டு நாடு திரும்பியுள்ளார்.

இந்திய துணை குடியரசு தலைவர் முல்லைத்தீவு, திருகோணமலைக்கும் பயணம் செய்வார்

சிறிலங்காவிற்குப் பயணம் மேற்கொள்ளவுள்ள இந்திய துணை குடியரசு தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன், முல்லைத்தீவு, திருகோணமலைக்கும் பயணம் செய்வார் என அறிவிக்கப்பட்டுள்ளது.