மேலும்

Tag Archives: சிறிலங்கன் விமான சேவை

சிறிலங்கன் விமானங்களில் விமானப்படை பாதுகாப்பு அதிகாரிகள்

சிறிலங்கன் விமான சேவை விமானங்களில் சிறிலங்கா விமானப்படை, ஸ்கை மார்ஷல் எனப்படும், பாதுகாப்பு அதிகாரிகளை பணியில் ஈடுபடுத்த திட்டமிட்டுள்ளது.

மத்தலவுக்கு சீனாவிடம் பெற்ற கடனை இந்தியா மூலம் அடைப்போம் – சிறிலங்கா பிரதமர்

மத்தல விமான நிலையத்தை அமைப்பதற்காக மகிந்த ராஜபக்ச அரசாங்கத்தினால் சீனாவிடம் பெறப்பட்ட கடன், இந்தியாவின் விமான நிலைய அதிகார சபையின் உதவியுடன் மீளச் செலுத்தப்படவுள்ளது.

மீண்டும் பாதுகாப்பு அமைச்சின் கீழ் சிறிலங்கா காவல்துறை

சிறிலங்கா காவல்துறை மீண்டும் பாதுகாப்பு அமைச்சின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளதாக, சிறப்பு அரசிதழ் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன நொவம்பர் 5ஆம் நாளிடப்பட்டு, வெளியிட்டுள்ள அரசிதழிலேயே இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

கொச்சிக்கான பயணங்களை இடைநிறுத்தியது சிறிலங்கன் விமானசேவை

கொழும்பு- கொச்சி நகரங்களுக்கிடையிலான விமான சேவையை சிறிலங்கன் விமான சேவை வரும் சனிக்கிழமை வரை இடைநிறுத்தியுள்ளது.

ஓடுபாதையில் வழுக்கி விளக்குகளில் மோதிய சிறிலங்கன் விமானம் – 240 பேர் ஆபத்தில் இருந்து தப்பினர்

கடும் மழைக்கு மத்தியில் இந்தியாவின் கொச்சின் விமான நிலையத்தில் தரையிறங்கிய சிறிலங்கன் விமான சேவை விமானம், ஓடுபாதையில் வழுக்கிச் சென்று, விபத்துக்குள்ளாகியதில், 240 பயணிகள் ஆபத்தின்றி தப்பினர்.

சிறிலங்கன், மிகின் லங்கா மோசடிகள் குறித்து விசாரிக்கும் ஆணைக்குழு நியமனம்

சிறிலங்கன் விமான சேவை, மிகின் லங்கா விமான நிறுவனம் ஆகியவற்றில் இடம்பெற்ற மோசடிகள் தொடர்பாக விசாரிக்கும் அதிபர் ஆணைக்குழுவை அமைக்கும் அரசிதழ் அறிவிப்பில் சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன நேற்று கையெழுத்திட்டார்.

சிறிலங்காவுக்கு 10 மீட்புப் படகுகளை அனுப்பியது அவுஸ்ரேலியா

வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட சிறிலங்காவுக்கு, அவுஸ்ரேலிய அரசாங்கம் முதற்கட்டமாக 10 இறப்பர் படகுகள் மற்றும் இயந்திரங்கள் கொண்ட உதவிப் பொருட்களை அனுப்பி வைத்துள்ளது.

மதுரையில் முள்வேலி ஊடாக விமானத்துக்குச் சென்ற சிறிலங்கன் விமான சேவை பணியாளர்கள்

தமிழ்நாட்டில் ஏறு தழுவுதல் தடைக்கு எதிராக நடத்தப்பட்ட போராட்டத்தினால், மதுரையில் சிறிலங்கன் விமானசேவை விமானிகளும், பணியாளர்களும் முள்வேலிகளைக் கடந்து விமானத்துக்குச் செல்லும் காட்சி அடங்கிய காணொளி ஒன்று இணையத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.