மேலும்

Tag Archives: சமந்த வித்யாரத்ன

அரசின் இலக்குகளை எட்ட அதிகாரமட்டம் ஒத்துழைக்கவில்லை

அரசாங்கத்தின் இலக்குகளை விரைவாக அடைவதற்கு, அதிகாரமட்டம் (bureaucracy ) ஒத்துழைக்கவில்லை என்று, பெருந்தோட்ட மற்றும் சமூக உள்கட்டமைப்பு அமைச்சர் சமந்த வித்யாரத்ன ஒப்புக்கொண்டுள்ளார்.