மேலும்

Tag Archives: கலாநிதி ஹேமமல் ஜயவர்தன

மனித உரிமைகள் ஆணையாளராக ஹேமமல் ஜயவர்தனவை நியமிக்க அங்கீகாரம்

சிறிலங்கா மனித உரிமைகள் ஆணைக்குழுவின் ஆணையாளராக கலாநிதி ஹேமமல் ஜயவர்தனவை நியமிப்பதற்கு, அரசியலமைப்புப் பேரவை இன்று ஒப்புதல் அளித்துள்ளது.