சிறிலங்கா உள்ளிட்ட நாடுகளுக்கு 10 பில்லியன் டொலர் வழங்கும் ஜப்பான்
ஆசிய நாடுகள் மசகு எண்ணெய் விநியோகத்தைப் பாதுகாத்துக் கொள்ள உதவும் வகையில், 10 பில்லியன் டொலர் நிதியுதவியை வழங்கவுள்ளதாக ஜப்பானிய அரசாங்கம் அறிவித்துள்ளது.
ஆசிய நாடுகள் மசகு எண்ணெய் விநியோகத்தைப் பாதுகாத்துக் கொள்ள உதவும் வகையில், 10 பில்லியன் டொலர் நிதியுதவியை வழங்கவுள்ளதாக ஜப்பானிய அரசாங்கம் அறிவித்துள்ளது.
அரசியல் அபிவிருத்தி என்பது ஈழத்தமிழ் மக்கள் மத்தியில் எந்த அளவுக்கு வளர்ச்சி கொண்டிருக்கிறது என்பது அறியப்படாத விடயமாக இருக்கிறதா ? அல்லது கைவிடப்பட்ட ஒரு துறை போல் காணப்படுகிறதா? என்பது சமூக அரசியல் ஆர்வலர்கள் மத்தியில் எழுந்துள்ள கேள்வியாக உள்ளது.
சிறிலங்கா உள்ளிட்ட நாடுகளில், பாரிய கொடூரங்களில் தொடர்புடைய குற்றவாளிகள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டிய தேவை உள்ளதாக அமெரிக்க செனட் சபை தெரிவித்துள்ளது.
போர்க்குற்ற விசாரணை தொடர்பான சிறிலங்கா அரசாங்கத்தின் செயல்முறைகளுக்கு உதவுவதற்காக, ஜப்பானின் போர்க்குற்ற விசாரணை நீதிபதியான மோட்டூ நுகுசி சிறிலங்கா வரவுள்ளார்.
வடக்கில் இருந்து சிறிலங்கா படையினர் படிப்படியாக குறைக்கப்படுவர் என்றும், காலாவதியாகிப் போயுள்ள பயங்கரவாத தடைச்சட்டம் விரைவில் நீக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார் சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க.
எல்.-நினோ காலநிலை மாற்றத்தினால், தென்னிந்தியாவிலும், சிறிலங்காவிலும் அதிகளவில் மழை பெய்ய வாய்ப்பிருப்பதாகவும், இம்முறை மழைக்காலம் அடுத்த ஆண்டு பெப்ரவரி மாதம் வரை நீடிக்கலாம் என்றும் ஐ.நா எச்சரித்துள்ளது.
சிறிலங்காவில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் தொடர்பான விசாரணைகளில், வெளிநாட்டு நிபுணர்களை ஈடுபடுத்துவது சிறிலங்காவின் அரசியலமைப்பை மீறும் செயல் என்று தெரிவித்துள்ளார், சிறிலங்காவின் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்ச.
சிறிலங்காவின் தேசிய நல்லிணக்கத்தில் பங்களிப்புச் செய்வதற்காக, மோட்டூ நுகுசி என்ற தூதுவரை, கொழும்புக்கு அனுப்ப ஜப்பான் தீர்மானித்துள்ளது.
சிறிலங்காவில் மேற்கொள்ளப்படும் போர்க்குற்ற விசாரணைகளில், வெளிநாட்டு நீதிபதிகளை உள்ளடக்க வேண்டியது தவிர்க்க முடியாதது என்று தெரிவித்துள்ளார் நியூசிலாந்தின் நீதிபதியான சில்வியா கார்ட்ரைட்.
சிறிலங்காவின் உள்நாட்டு விசாரணைப் பொறிமுறைகள் குறித்து கவனிக்க, அனைத்துலக நீதிபதி ஒருவரை ஜப்பான் இந்தமாதம் கொழும்புக்கு அனுப்பவுள்ளது.