மேலும்

Tag Archives: கணக்காய்வாளர்

முன்னர் நிராகரித்தவரே கணக்காய்வாளர் நாயகம் பதவிக்கு பரிந்துரை -மீண்டும் இழுபறி

ஏற்கனவே அரசியலமைப்பு பேரவையால் நிராகரிக்கப்பட்ட எல்.எஸ்.ஐ. ஜெயரத்னவை  கணக்காய்வாளர் நாயகம் பதவிக்கு சிறிலங்கா அதிபர் அனுரகுமார திசாநாயக்க பரிந்துரைத்துள்ளார்.