மேலும்

Tag Archives: கஜேந்திரகுமார் பொன்னம்பலம்

தமிழ்த் தேசிய கட்சிகளுடன் ஜெய்சங்கர் சந்திப்பு

சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்ட இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கர், தமிழ்த் தேசிய கட்சிகளின் தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகளைச் சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளார்.

பாமக தலைவர் ராமதாசுடன் தமிழ் தேசிய பேரவை சந்திப்பு

தமிழ் தேசிய பேரவையின் அரசியல் குழுவினர் பாட்டாளி மக்கள்  கட்சி நிறுவுனரும் தலைவருமான, மருத்துவர் ராமதாசை சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளனர்.

நயினார் நாகேந்திரனுடன் தமிழ்த் தேசிய பேரவை சந்திப்பு

தமிழ்த் தேசிய பேரவையின் அரசியல் குழுவினர் பாரதீய ஜனதா கட்சியின் தமிழக மாநில தலைவர் நயினார் நாகேந்திரனைச் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளனர்.

வீரமணி, வேல்முருகன் ஆகியோருடன் தமிழ் தேசிய பேரவை சந்திப்பு

தமிழ்நாட்டுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள தமிழ்த் தேசிய பேரவையின் அரசியல் குழுவினர், தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவரும் தமிழக சட்டமன்ற உறுப்பினருமான திருநாவுக்கரசு வேல்முருகனைச் சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளனர்.

தமிழ்நாடு முதலமைச்சரைச் சந்தித்த தமிழ் தேசிய பேரவை

கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான தமிழ்த் தேசியப் பேரவை இன்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினைச் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளது.

வரவுசெலவுத் திட்டம் நிறைவேற்றப்பட்டது

2026 ஆம் ஆண்டிற்கான சிறிலங்கா அரசின் வரவுசெலவுத் திட்டத்தின் மூன்றாவது வாசிப்பு 157 மேலதிக வாக்குகளால் நேற்று நிறைவேற்றப்பட்டது.

ஊடகவியலாளர் மீதான அச்சுறுத்தலுக்கு எதிராக போராட்டம்

வடக்கு, கிழக்கில் ஊடகவியலாளர்கள் மீதான அச்சுறுத்தலை நிறுத்தக் கோரி, கொழும்பில் நாடாளுமன்ற சுற்றுவட்டத்தில் நேற்று கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

செம்மணி மனிதப் புதைகுழி அகழ்வில் நீதி அமைச்சின் அரசியல் தலையீடு

செம்மணி மனிதப் புதைகுழி அகழ்வில் நீதி அமைச்சு கடுமையான முறையில் தலையீடு செய்வதாக, தமிழ்த் தேசிய  மக்கள் முன்னணியின் தலைவரும்,நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம்  குற்றம்சாட்டியுள்ளார்.

கஜேந்திரகுமாருடன் அரசியல் ரீதியாக இணைந்து செயற்படவில்லை – முதலமைச்சர்

கஜேந்திரகுமார் பொன்னம்பலம் உள்ளிட்ட அணியினருடன் தாம் அரசியல் ரீதியாக இணைந்து செயற்படவில்லை என்று வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். நேற்று யாழ்ப்பாணத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த போதே, அவர் இதனைக் கூறினார்.

சிறிலங்கா அதிபருக்கு யாழ்ப்பாணத்தில் கருப்புக் கொடியுடன் எதிர்ப்பு

யாழ்ப்பாணம் வந்துள்ள சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவுக்கு எதிர்ப்புத் தெரிவித்து, யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரிக்கு அருகே கருப்புக்கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.