மேலும்

Tag Archives: எஸ்எல்சிஜிஎஸ் சுரக்சா

இந்தியா வழங்கிய ரோந்துக் கப்பல் சிறிலங்கா கடலோரக் காவல் படையில் இணைப்பு

சிறிலங்காவுக்கு இந்தியா அன்பளிப்பாக வழங்கிய ஆழ்கடல் கண்காணிப்புக் கப்பல் நேற்று சிறிலங்கா கடலோரக் காவல் படையில் அதிகாரபூர்வமாக இணைத்துக் கொள்ளப்பட்டது.