மேலும்

Tag Archives: எம்- 16 துப்பாக்கி

சிறப்பு அதிரடிப்படைக்கு அதிநவீன ஆயுதங்கள் கொள்வனவு

சிறிலங்கா சிறப்பு அதிரடிப்படைக்கு, அதி நவீன ஆயுதங்கள் புதிதாக கொள்வனவு செய்து வழங்கப்படவுள்ளதாக, சிறப்பு அதிரடிப்படையின் கட்டளை அதிகாரி எம்.ஆர். லதீப் தெரிவித்துள்ளார்.