மேலும்

Tag Archives: உண்மை கண்டறியும் பொறிமுறை

சம்பிக்கவின் யோசனையை கூட்டமைப்பு நிராகரிப்பு

தமிழ் அரசியல் கைதிகளையும், போர்க்குற்றங்களுடன் தொடர்புடைய சிறிலங்கா இராணுவத்தினரையும் ஒரே நிலையில் வைத்து  எடைபோட முடியாது என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.