மேலும்

Tag Archives: இலங்கைத் தமிழ் அகதி

இலங்கை அகதிகளை இந்தியா திருப்பி அனுப்ப வேண்டும் – முதல்வர் விக்னேஸ்வரன் கோரிக்கை

தமிழ்நாட்டில் தங்கியுள்ள ஒரு இலட்சம் இலங்கைத் தமிழ் அகதிகளை திருப்பி அனுப்ப  இந்தியா நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார் வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன்.