சிறிலங்கா பிரதமரைச் சந்தித்தார் இந்திய கடற்படைத் தளபதி
சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கடற்படைத் தளபதி அட்மிரல் தினேஷ் குமார் திரிபாதி, சிறிலங்கா பிரதமர் ஹரிணி அமரசூரியவைச் சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளார்.
சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கடற்படைத் தளபதி அட்மிரல் தினேஷ் குமார் திரிபாதி, சிறிலங்கா பிரதமர் ஹரிணி அமரசூரியவைச் சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளார்.
இந்திய கடற்படையின் ‘ஐஎன்எஸ் ரன்வீர்’ என்ற போர்க்கப்பல் நேற்று நல்லெண்ணப் பயணமாக கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளது.
இந்திய கடற்படையின் அதிவேக நீருந்து தாக்குதல் படகான INS Cora Divh இரண்டு நாட்கள் பயணமாக நேற்று திருகோணமலை துறைமுகத்துக்கு வந்தடைந்துள்ளது.
இந்தியாவுக்கு அதிகாரபூர்வ பயணத்தை மேற்கொண்டுள்ள சிறிலங்கா கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பியால் டி சில்வா, தற்போது மூன்று நாட்கள் பயணமாக கொச்சியில் உள்ள இந்திய கடற்படையின் தென்பிராந்திய தலைமையகத்தில் தங்கியுள்ளார்.
இந்திய கடற்படையின் நீர்ப்பரப்பு ஆய்வுக் கப்பலான ஐஎன்எஸ் தர்ஷக் இரண்டு மாதகால ஆய்வுப் பயணம் ஒன்றை சிறிலங்காவுக்கு மேற்கொள்ளவுள்ளது.
இந்திய கடற்படையின் போர்க்கப்பல் உற்பத்தி மற்றும் பொறுப்பேற்றல் கட்டுப்பாட்டாளர் வைஸ் அட்மிரல் தேஷ் பாண்டே, நேற்று சிறிலங்கா கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் ரவீந்திர விஜேகுணவர்த்தனவைச் சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளார்.
பாதுகாப்பு விவகாரங்களில் தவறுகளை இந்தியா சகித்துக் கொண்டிருக்காது என்று இந்தியப் பாதுகாப்பு அமைச்சர் மனோகர் பரிக்கர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.