அமெரிக்காவுக்கான சிறிலங்கா தூதுவராக நியமிக்கப்படுகிறார் அருணி ரணராஜா
வெளிவிவகார அமைச்சின் செயலாளர் அருணி ரணராஜா, அமெரிக்காவிற்கான சிறிலங்காவின் தூதுவராக நியமிக்கப்படவுள்ளார் என, சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் அறிவித்துள்ளார்.