மேலும்

Tag Archives: அந்தோனிப்பிள்ளை ஞானப்பிரகாசம்

மன்னாரில் திட்டமிட்டபடி காற்றாலைகளை அமைப்பதில் அனுர அரசு விடாப்பிடி

மன்னாரில் ஏற்கனவே திட்டமிடப்பட்ட 14 காற்றாலைகளையும் அமைப்பதில், சிறிலங்கா அரசாங்கம் விடாப்பிடியாக இருப்பதாக  மன்னார் மறை மாவட்ட ஆயர் அந்தோனிப்பிள்ளை ஞானப்பிரகாசம் ஆண்டகை தெரிவித்துள்ளார்.