போர்க்கப்பல் இராஜதந்திரமும் சிறிலங்காவின் பாதுகாப்பின் மீதான இந்தியாவின் கடப்பாடும்
சீனா தொடர்பான சிறிலங்கா அரசாங்கத்தினதும், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவினதும் தீர்மானத்தையும் அறிவிப்பையும் இந்தியா முதலிலேயே எதிர்பார்த்ததன் காரணமாகவே தனது போர்க்கப்பலை கொழும்பிற்கு அனுப்பியிருக்கலாம்.


