மேலும்

செய்தியாளர்: கி.தவசீலன்

இரண்டு தடவைகள் அமைச்சராகப் பதவியேற்ற சரத் பொன்சேகா

அண்மையில் சிறிலங்காவின் பிராந்திய அபிவிருத்தி அமைச்சராக நியமிக்கப்பட்ட, பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா இரண்டு தடவைகள் பதவிப் பிரமாணம் செய்து கொண்டதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

சிறிலங்காவுடனான உறவுக்கு உயர் முக்கியத்துவம் கொடுக்கிறது பாகிஸ்தான்

சிறிலங்காவுடனான உறவுகளுக்கு பாகிஸ்தான் உயர் முக்கியத்துவம் கொடுத்து வருவதாக, பாகிஸ்தான் பிரதமரின் வெளிவிவகார சிறப்பு உதவியாளர் சையத் தாரிக் பதேமி தெரிவித்துள்ளார்.

கொழும்புத் துறைமுகத்தில் ரஷ்யக் கடற்படைக் கப்பல்

ரஷ்யக் கடற்படையின் கருங்கடல் கப்பல்படையின் மீட்புக் கப்பலான எப்ரோன், நல்லெண்ணப் பயணம் ஒன்றை மேற்கொண்டு நேற்று சிறிலங்காவின் கொழும்புத் துறைமுகத்தை வந்தடைந்துள்ளது.

தள்ளாடுகிறது சிறிலங்காவின் பொருளாதாரம் – இன்று அவசர அமைச்சரவை கூட்டம்

சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன இன்று பிற்பகல் அவசர அமைச்சரவைக் கூட்டம் ஒன்றுக்கு அழைப்பு விடுத்துள்ளார். இன்று பிற்பகல் 3 மணியளவில், சிறிலங்கா அதிபர் செயலகத்தில் இந்த சிறப்பு அமைச்சரவைக் கூட்டம் இடம்பெறவுள்ளது.

பயங்கரவாதத் தடைச்சட்டத்தை ஒழிக்கும் நடவடிக்கையில் சிறிலங்கா – ஜெனிவாவில் மங்கள

பயங்கரவாத தடைச்சட்டத்தை ஒழிக்கும் செயற்பாடுகளை சிறிலங்கா அரசாங்கம் முன்னெடுத்து வருவதாக சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.

சிறிலங்காவின் வாக்குறுதிகள் மீது அமெரிக்கா நம்பிக்கை

சிறிலங்கா, பர்மா போன்ற நாடுகளின் வாக்குறுதிகளை ஐ.நா மனித உரிமைகள் பேரவை நம்பிக்கையுடன் எதிர்பார்த்துக் கொண்டிருப்பதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.

இணையத்தளங்கள் பதிவு – மகிந்த அரசைப் பின்பற்றுவதாகக் கூறுகிறது மைத்திரி அரசு

ஊடகங்களைக் கட்டுப்படுத்தும் நோக்கில், செய்தி இணையத்தளங்களைப் பதிவு செய்யுமாறு கோரவில்லை என்று சிறிலங்காவின் பதில் ஊடகத்துறை அமைச்சர் கருணாரத்ன பரணவிதான தெரிவித்துள்ளார்.

செய்தி இணையத்தளங்களை பதிவு செய்ய சிறிலங்கா அறிவுறுத்தல்- ஊடக சுதந்திரம் கேள்விக்குறி

அனைத்து செய்தி இணையத்தளங்களையும் பதிவு செய்து கொள்ளுமாறு சிறிலங்காவின் ஊடகத்துறை அமைச்சு வெளியிட்டுள்ள அறிவிப்பு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

காணி அமைச்சு ஜோன் அமரதுங்க வசமானது

சிறிலங்காவின் காணி அமைச்சராக, ஐதேகவைச் சேர்ந்த ஜோன் அமரதுங்க இன்று மதியம் சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் பதவியேற்றுக் கொண்டார்.

பாரத லக்ஸ்மன் கொலை சந்தேக நபர் துப்பாக்கிச் சூட்டில் படுகாயம்

பாரத லக்ஸ்மன் பிரேமச்சந்திர கொலை வழக்கின் முக்கிய சந்தேக நபரான தெமட்டகொட சமிந்த வெலிக்கடைச் சிறைச்சாலைக்கு கொண்டு செல்லப்படும் போது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் படுகாயமடைந்தார். இன்று பிற்பகல் 4.15 மணியளவில் தெமட்டகொட பகுதியில் இந்தச் சம்பவம் இடம்பெற்றது.