மேலும்

செய்தியாளர்: கொழும்புச் செய்தியாளர்

அரசிதழை இடைநிறுத்தும் வழிமுறை காணி கட்டளைச் சட்டத்தில் இல்லை

வடக்கு காணிகள் சுவீகரிப்பது குறித்து பிரசுரித்த அரசிதழ் அறிவிப்பை, இடைநிறுத்தும் வழிமுறை காணி கட்டளைச் சட்டத்தில் இல்லை என்று தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும்,  நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.

காணி விவகாரம்: வட, கிழக்கு நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு ஹரிணி அழைப்பு

வடக்கு, கிழக்கு மாகாணங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களை, சிறிலங்கா பிரதமர் ஹரிணி அமரசூரிய வரும் வெள்ளிக்கிழமை சந்திப்புக்கு அழைத்துள்ளார்.

சிப்பாய்கள் என அழைத்து இராணுவத்தினரை கேவலப்படுத்தி விட்டார் அனுர

களத்தில் போராடியவர்களை சிப்பாய்கள் எனக் குறிப்பிட்டு, சிறிலங்கா அதிபர் அனுரகுமார திசாநாயக்க, இராணுவத்தினரை அவமதித்து விட்டார் என பிவிதுரு ஹெல உறுமயவின் தலைவர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

ஐரோப்பிய ஒன்றிய, சுவிஸ் தூதுவர்களுடனும் தமிழ் தேசிய பேரவை சந்திப்பு

தமிழ்த் தேசிய பேரவையின் பிரதிநிதிகள் இன்று  ஐரோப்பிய ஒன்றிய மற்றும் சுவிட்சர்லாந்து தூதுவர்களைச் சந்தித்துப் பேசியுள்ளனர்.

அரசியல்வாதிகளுக்கும் குற்றக் கும்பல்களுக்கும் தொடர்பு

சிறிலங்காவின் முக்கிய அரசியல் கட்சிகளைச் சேர்ந்த அரசியல்வாதிகளுக்கும்,  ஒழுங்கமைக்கப்பட்ட 10 குற்றக் கும்பல்களுக்கும் இடையில் தொடர்பு இருப்பதாக பொதுப் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.

சிறிலங்கா படையினரை நினைவு கூரும் நிகழ்வில் ராஜபக்சவினர் மட்டும்

போரில் உயிரிழந்த சிறிலங்கா படையினருக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வில் ராஜபக்சவினர் மட்டும் பங்கேற்றுள்ளனர்.

சிறிலங்கா பிரதமருக்கு ஐரோப்பாவில் இருந்து கொலை மிரட்டல்

சிறிலங்கா பிரதமர் ஹரிணி அமரசூரியவுக்கு, மின்னஞ்சல் மூலம் கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதாக பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.

இந்தியாவை அகற்ற கோட்டா-மொரகொட சூத்திரத்தைப் பயன்படுத்தும் அனுர

இந்தியாவின் நடுநிலையாளர் வகிபாகத்தை நீக்கச் செய்கின்ற கோட்டா- மொரகொட’ சூத்திரத்தை அனுரவும் பயன்படுத்துகின்றார் என்று சிறிலங்காவின் முன்னாள் இராஜதந்திரி கலாநிதி தயான் ஜயதிலக தெரிவித்துள்ளார்.

ராஜபக்சவினரின் ஏற்பாட்டில் நாளையும் தனியாக போர் வெற்றி விழா

விடுதலைப் புலிகளுக்கு எதிரான போர் வெற்றி கொள்ளப்பட்டதைக் கொண்டாடும் நிகழ்வு ஒன்று நாளையும் கொழும்பில்நடைபெறவுள்ளது.

சிறிலங்கா அதிபர் தலைமையிலேயே நாளை போர் வெற்றி விழா

16 ஆவது போர் வெற்றி விழா கொண்டாட்டங்கள், சிறிலங்கா அதிபர் அனுரகுமார திசநாயக்கவின் தலைமையில் நாளை நடைபெறவுள்ளதாக, ரணவிரு சேவா அதிகாரசபையின் தலைவர் பிரிகேடியர் சேனாரத் கொஹன்ன தெரிவித்துள்ளார்.