திருமலை புத்தர் சிலை – கடலோர பாதுகாப்பு மற்றும் கடலோர வள முகாமைத்துவத் திணைக்களம் விளக்கம்
திருகோணமலையில் உள்ள சிறிசம்புத்த ஜெயந்தி போதிராஜா விகாரைஅருகே, ஏற்பட்ட பதற்ற நிலை குறித்து கடலோர பாதுகாப்பு மற்றும் கடலோர வள முகாமைத்துவத் திணைக்களம் அதிகாரப்பூர்வ விளக்கத்தை வெளியிட்டுள்ளது.
