மேலும்

நாள்: 2nd May 2019

முன்னாள் பாதுகாப்புச் செயலரை கைது செய்ய திட்டம்

ஈஸ்டர் ஞாயிறன்று இடம்பெற்ற குண்டுத் தாக்குதல்களை தடுக்க தவறினார் என்ற குற்றச்சாட்டில் சிறிலங்காவின் முன்னாள் பாதுகாப்புச் செயலர் ஹேமசிறி பெர்னான்டோ விரைவில் கைது செய்யப்படவுள்ளார் என்று கொழும்பு அரசியல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

ஈஸ்டர் தாக்குதல்கள் – தற்கொலைக் குண்டுதாரிகளாகவும், உடந்தையாகவும் இருந்த குடும்பங்கள்

ஈஸ்டர் நாளன்று கொழும்பு, நீர்கொழும்பு, மட்டக்களப்பில் தாக்குதல்களை நடத்திய ஒன்பது தற்கொலைக் குண்டுதாரிகளின் முழுமையான விபரங்களையும் சிறிலங்கா காவல்துறை  வெளியிட்டுள்ளது.

துறைமுக நகருக்காக 100 மில்லியன் டொலர் சீனாவிடம் கடன் பெறுகிறது சிறிலங்கா

கொழும்பு துறைமுக நகர அபிவிருத்திப் பணிகளுக்காக, 100 மில்லியன் டொலர் கடனை சீன அபிவிருத்தி வங்கியிடம் இருந்து பெறுவதற்கான உடன்பாட்டில் கையெழுத்திடுவதற்கு சிறிலங்கா அமைச்சரவை அனுமதி அளித்துள்ளது.

தாக்குதல்களுடன் தொடர்புடைய இன்னும் சிலரே எஞ்சியுள்ளனர்-  ரணில்

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்களுடன் தொடர்புடைய இன்னும் சிலரே எஞ்சியுள்ளனர் என்று சிறிலங்கா பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

வெளிநாட்டு புலனாய்வு போதும், வெளிநாட்டுப் படைகளை அனுமதிக்கக் கூடாது- மகிந்த

தீவிரவாதத்துக்கு எதிரான போரில், வெளிநாட்டவர்களை அனுமதிக்காமல், சிறிலங்கா  இராணுவ மற்றும் புலனாய்வுப் பிரிவினர் மீது நம்பிக்கை வைக்க வேண்டும் என்று, எதிர்க்கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.