கச்சதீவின் புதிய தோற்றம் – ஒளிப்படங்கள்
தமிழ்நாட்டுக்கும் இலங்கைத் தீவுக்கும் நடுவே அமைந்துள்ள வரலாற்றுப் புகழ்பெற்ற கச்சதீவில், அமைந்துள்ள அந்தோனியார ஆலயம் அருகே புதிய ஆலயம் ஒன்று கட்டப்பட்டு திறந்து வைக்கப்பட்டுள்ளது.
சிறிலங்கா கடற்படையினரால் கட்டப்பட்ட இந்த தேவாலயம், நேற்றுமுன்தினம் யாழ். மறைமாவட்ட ஆயர் வண.ஜஸ்ரின் ஞானப்பிரகாசம் ஆண்டகையிடம் கையளிக்கப்பட்டு திறந்து வைக்கப்பட்டது.
கச்சதீவின் புதிய தோற்றத்தையும், ஆலயத்தின் எழிலையும் காட்டும் ஒளிப்படங்களின் தொகுப்பு இது. ஒளிப்படங்கள் -நன்றியுடன் யாழ்தீபன்.
வழிமூலம் – முகநூல்