மேலும்

Tag Archives: விலைக் குறைப்பு

எரிபொருள்களின் விலை திடீரென குறைப்பு – மகிந்தவின் அடுத்த தேர்தல் குண்டு

சிறிலங்காவில் அதிபர் தேர்தலுக்கு இன்னமும் ஒரு மாதமே உள்ள நிலையில், நேற்று நள்ளிரவு தொடக்கம் எரிபொருள்களின் விலை, சிறிலங்கா அரசாங்கத்தினால் குறைக்கப்பட்டுள்ளது.