மேலும்

Tag Archives: றோகண விஜேவீர

றோகண விஜேவீரவின் குடும்பத்தின் பராமரிப்புக்கு இதுவரை 26 மில்லியன் ருபா செலவு

ஜேவிபி நிறுவுநர் றோகண விஜேவீரவின் குடும்பத்தினரின் பராமரிப்பு மற்றும் பாதுகாப்பிற்காக, 1992 முதல் இன்று வரை சிறிலங்கா அரசாங்கத்தினால்  ரூ. 26,278,052.39  ( சுமார் 26 மில்லியன்) செலவிடப்பட்டுள்ளதாக நாடாளுமன்றத்தில் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

றோகண விஜேவீரவை முன்னிலைப்படுத்தக் கோரும் ஆட்கொணர்வு மனு நிராகரிப்பு

கைது செய்யப்பட்ட பின்னர் காணாமல் ஆக்கப்பட்ட ஜேவிபி தலைவர் றோகண விஜேவீரவை நீதிமன்றில் நிறுத்தக் கோரி, அவரது மனைவி மேன்முறையீட்டு நீதிமன்றில், சமர்ப்பித்திருந்த ஆட்கொணர்வு மனு நிராகரிக்கப்பட்டுள்ளது.

றோகண விஜேவீரவை முன்னிலைப்படுத்தக் கோரி ஆட்கொணர்வு மனுத்தாக்கல்

ஜேவிபியின் நிறுவக தலைவரான றோகண விஜேவீரவை, நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துமாறு, பாதுகாப்பு அமைச்சு மற்றும் சட்டமா அதிபர் திணைக்களத்துக்கு உத்தரவிடக் கோரி, அவரது மனைவி ஐராங்கனி விஜேவீர மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் நேற்று ஆட்கொணர்வு மனுவொன்றைத் தாக்கல் செய்துள்ளார்.