சீன- சிறிலங்கா உறவு குறித்துப் பேச அமெரிக்காவுக்கு உரிமை இல்லை – திஸ்ஸ விதாரண
சிறிலங்காவுக்கும் இன்னொரு நாட்டுக்கும் இடையிலான உறவு தொடர்பாக கருத்து வெளியிடுவதற்கு அமெரிக்காவுக்கு உரிமை கிடையாது என்று லங்கா சமசமாசக் கட்சியின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான பேராசிரியர் திஸ்ஸ விதாரண தெரிவித்துள்ளார்.