மேலும்

Tag Archives: ரஷ்ய நிபுணர்கள்

ரஷ்ய நிபுணர்கள் குழுவும் விசாரணைக்கு வருகிறது

சிறிலங்கா விமானப்படையின் அன்ரனோவ் விமானம் அத்துருகிரியவில் வீழ்ந்து நொருங்கிய சம்பவம் தொடர்பாக விசாரணைகளை மேற்கொள்வதற்கு ரஷ்ய நிபுணர்கள் குழுவொன்று இன்று கொழும்பு வரவுள்ளது.