மேலும்

Tag Archives: ரத்னசிறி விக்கிரமநாயக்க

மகிந்த சிந்தனை வெளியீட்டு நிகழ்வில் ரத்னசிறி பங்கேற்காததால் பரபரப்பு

சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்சவின் தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்ட நிகழ்வில், மூத்த அமைச்சரும், முன்னாள் பிரதமருமான ரத்னசிறி விக்கிரமநாயக்க கலந்து கொள்ளவில்லை.