மேலும்

Tag Archives: மானிப்பாய்

ஆவா குழுவை ஒடுக்க 300 காவல்துறையினரை களமிறக்கி பாரிய தேடுதல்

யாழ்ப்பாணக் குடாநாட்டில் வாள்வெட்டுகள் போன்ற குற்றச்செயல்களில் ஈடுபடும், ஆவா குழுவினரைக் கைது செய்வதற்கான சிறப்பு நடவடிக்கை நேற்று ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக, யாழ்ப்பாணத்துக்குப் பொறுப்பான காவல்துறை மூத்த அதிகாரியான பிரதி காவல்துறை மா அதிபர் ரொஷான் பெர்னான்டோ  தெரிவித்துள்ளார்.

‘ஆவா’வை அடக்க இராணுவமா? – சிறிலங்கா இராணுவத் தளபதியின் கோரிக்கை நிராகரிப்பு

வடக்கு மாகாணத்தில் செயற்படும் ஆவா குழு போன்ற ஆயுதக் குழுக்களை அடங்குவதற்கு, சிறிலங்கா இராணுவத்தின் தலையீடு தேவையில்லை என்றும், காவல்துறையே அதனை கையாளும் என்றும் சிறிலங்காவின் சட்டம், ஒழுங்கு அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்துள்ளார்.

யாழ். குடாநாட்டு வாள்வெட்டுகளுடன் தொடர்புடைய 29 பேர் கைது

யாழ்ப்பாணக் குடாநாட்டில் அண்மையில் இடம்பெற்ற வாள்வெட்டுகள் உள்ளிட்ட வன்முறைச் சம்பவங்கள் தொடர்பாக, 29 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக,  சிறிலங்கா காவல்துறை பேச்சாளர் ருவான் குணசேகர தெரிவித்துள்ளார்.

யாழ். உள்ளூராட்சி சபைகள் குறித்து புளொட் – தமிழ் அரசுக் கட்சி இடையே ஆசனப் பங்கீட்டில் இணக்கம்

யாழ்ப்பாண மாவட்டத்தில், உள்ளூராட்சித் தேர்தலில் போட்டியிடுவது தொடர்பாக, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளான, தமிழ் அரசுக் கட்சிக்கும், புளொட்டுக்கும் இடையில் இறுதி இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணத்தில் வன்முறைகளில் ஈடுபட்ட 6 பேர் கொழும்பு, வவுனியாவில் கைது

யாழ்ப்பாணத்தில் வாள்வெட்டுகள் உள்ளிட்ட வன்முறைகளில் ஈடுபட்ட ஆறு இளைஞர்கள் கொழும்பிலும், வவுனியாவிலும் மறைந்திருந்த போது, சிறிலங்கா காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

யாழ். குடாநாட்டில் 2 நாட்களில் 41 வாள்வெட்டு சந்தேகநபர்கள் கைது

யாழ்ப்பாணக் குடாநாட்டில் அண்மையில் நிகழ்ந்த வாள்வெட்டு சம்பவங்களை அடுத்து, மேற்கொள்ளப்பட்ட தேடுதல்களில், 41 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக, சிறிலங்கா காவல்துறை பேச்சாளர் ருவான் கணசேகர தெரிவித்துள்ளார்.

யாழ். குடாநாட்டில் சிறப்பு அதிரடிப்படையினர் தொடர் தேடுதல் – 38 பேர் கைது

யாழ்ப்பாணக் குடாநாட்டில், சிறப்பு அதிரடிப்படையினர் வெள்ளிக்கிழமை நள்ளிரவில் இன்று இன்று காலை வரை நடத்திய பரவலான தேடுதல்களில் 38 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று சிறிலங்கா பாதுகாப்பு வட்டாரங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.