மேலும்

Tag Archives: போர்க்குற்ற முறைப்பாடு

ஜெனரல் வீரசூரியவுக்கு எதிராக போர்க்குற்ற முறைப்பாடு பதிவு – கைது செய்யப்படுவாரா?

விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரின் போது, போர்க்குற்றங்களை இழைத்ததாக, தென்னாபிரிக்கா சென்றுள்ள சிறிலங்காவின் முன்னாள் இராணுவத் தளபதி ஜெனரல் சிறிலால் வீரசூரியவுக்கு எதிராக குற்றச்சாட்டுப் பதிவு செய்யப்பட்டுள்ளது.