மேலும்

Tag Archives: பிரிகேடியர் விஜேந்திர குணதிலக

பிரிகேடியர் சுரேஸ் சாலியின் கீழ் செயற்பட்ட இரண்டு இராணுவப் புலனாய்வு பிரிவுகள் கலைப்பு

இராணுவப் புலனாய்வுப் பணிப்பாளர் பதவியில் இருந்து, பிரிகேடியர் சுரேஸ் சாலி நீக்கப்பட்டதையடுத்து. இராணுவப் புலனாய்வுப் பணியகத்தின் கீழ் செயற்பட்ட இரண்டு பிரிவுகள் கலைக்கப்பட்டுள்ளதாக கொழும்பு ஆங்கில வாரஇதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.