மேலும்

Tag Archives: நுவரெலிய

12 ஆயிரம் ஏக்கர் பயிர்களை நாசம் செய்த சூறைக்காற்று – நாளை வரை தொடருமாம்

சிறிலங்காவின் பல்வேறு பகுதிகளிலும் நேற்று 70 கி.மீற்றருக்கும் அதிக வேகத்துடன் வீசிய சூறைக் காற்றினால் பாரிய சேதங்கள் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

கிளிநொச்சியில் தனித்துப் போட்டியிடுகிறது லங்கா சமசமாசக் கட்சி

உள்ளூராட்சித் தேர்தலில் கிளிநொச்சி மாவட்டத்தில் தமது சொந்தச் சின்னத்தில் தனித்துப் போட்டியிடப் போவதாக லங்கா சமசமாசக் கட்சி தெரிவித்துள்ளது.

நுவரெலியவில் நான்கு புதிய பிரதேச சபைகளை உருவாக்க அமைச்சரவை ஒப்புதல்

நுவரெலிய மாவட்டத்தில் நான்கு புதிய உள்ளூராட்சி சபைகளை உருவாக்குவதற்கு சிறிலங்கா அமைச்சரவை இன்று அனுமதி அளித்துள்ளது. அம்பேகமுவ மற்றும் நுவரெலிய பிரதேசசபைகளைப் பிரித்து, புதிதாக நான்கு பிரதேச சபைகள் உருவாக்கப்படவுள்ளன.

நொவம்பர் 1ஆம் நாள் வெளியாகிறது உள்ளூராட்சித் தேர்தலுக்கான வர்த்தமானி அறிவிப்பு

உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தல் தொடர்பான வர்த்தமானி அறிவிப்பு வரும் நொவம்பர் 1ஆம் நாள் வெளியிடப்படும் என்று உள்ளூராட்சி மாகாணசபைகள் அமைச்சர் பைசர் முஸ்தபா தெரிவித்துள்ளார்.

சீன கைத்தொழில் வலயம் வேறு பகுதிக்கு மாற்றப்படும் – ரணில் எச்சரிக்கை

அம்பாந்தோட்டையில் சீனாவின் கைத்தொழில் வலயத்துக்கு எதிர்ப்புத் தெரிவிக்கப்பட்டால், அது நாட்டின் வேறு பகுதிக்கு மாற்றப்படும் என்று சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க எச்சரிக்கை விடுத்துள்ளார்.

சிங்கள பௌத்த வாக்குகளால் மட்டும் அரசாங்கத்தை அமைக்க முடியாது – சிறிலங்கா அதிபர்

சிறிலங்கா சுதந்திர கட்சியினாலோ அல்லது வேறு எந்த கட்சியினாலோ, சிங்கள பெளத்த வாக்குகளால் மட்டும் அரசாங்கத்தை அமைத்துவிட முடியாது என்று சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.

இதொகாவும் உடைகிறது – மைத்திரி பக்கம் பாய்ந்தார் உபதலைவர்

இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் உப தலைவரும் மத்திய மாகாணசபை உறுப்பினருமான எம்.உதயகுமார் எதிரணியின் பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவுக்கு ஆதரவு வழங்குவதாக அறிவித்துள்ளார்.

நுவரெலிய பிரதேசசபையில் ஆட்சியை இழக்கிறது ஆளும் கூட்டணி

நுவரெலிய பிரதேசசபையில் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி பெரும்பான்மை பலத்தை இழந்துள்ளது. ஆளும் கூட்டணியில் இருந்து மலையக மக்கள் முன்னணியும், திகாம்பரம் தலைமையிலான தொழிலாளர் தேசிய சங்கமும் விலக முடிவு செய்துள்ளதையடுத்தே, இந்தநிலை ஏற்பட்டுள்ளது.

பிரதியமைச்சர் பதவியை துறந்தார் திகாம்பரம் – எதிரணியுடன் இணைகிறார்

அண்மையில் பிரதியமைச்சராக நியமிக்கப்பட்ட ப.திகாம்பரம் இன்று காலை தனது பதவி விலகல் கடிதத்தை, சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்சவுக்கு அனுப்பி வைத்துள்ளார்.

மற்றொரு ஆளும்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ஐதேகவில் இணைவு

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் மற்றொரு நாடாளுமன்ற உறுப்பினரான பெருமாள் இராஜதுரை சற்று முன்னர் ஐக்கிய தேசியக் கட்சியில் இணைந்து கொண்டுள்ளார்.