மேலும்

Tag Archives: நிலந்த ஜயவர்த்தன

நிலந்த ஜயவர்த்தனவை நீக்கியது தவறு – தயாசிறி போர்க்கொடி

அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள் தலைவர், நிலந்த ஜயவர்த்தனவை, சிறிலங்கா காவல்துறை சேவையில் இருந்து நீக்கும் முடிவு நியாயமற்றது என்று, நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.