மேலும்

Tag Archives: நிசாம் காரியப்பர்

புரளி கிளப்பிய அமைச்சர் எஸ்.பி.திசநாயக்க – முஸ்லிம் காங்கிரஸ் கண்டனம்

சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ், சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்சவை ஆதரிக்க முடிவு செய்துள்ளதாக, தகவல் வெளியிட்ட சிறிலங்கா அமைச்சர் எஸ்.பி.திசநாயக்கவுக்கு, முஸ்லிம் காங்கிரஸ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.