மேலும்

Tag Archives: துருப்புச்சீட்டு

இன்னும் பல துருப்புச்சீட்டுகளை இறக்கி விளையாடுவேன் – எச்சரித்த மைத்திரி

தான் இப்போது ஒரே ஒரு துருப்புச்சீட்டை மாத்திரமே பயன்படுத்தியிருப்பதாகவும், இன்னமும் பல துருப்புச்சீட்டுகள் தமது கைவசம் இருப்பதாகவும், சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன எச்சரித்துள்ளார்.