மேலும்

Tag Archives: திலித் ஜயவீர

ஜெனிவாவில் நட்பு நாடுகள் துரோகம் செய்து விட்டன- திலித் ஜயவீர குற்றச்சாட்டு

ஜெனிவாவில் சிறிலங்காவின் நட்பு நாடுகள் துரோகம் செய்து விட்டதாக சர்வஜன பலய கட்சியின் தலைவரான நாடாளுமன்ற உறுப்பினர் திலித் ஜயவீர குற்றம்சாட்டியுள்ளார்.