வடக்கின் அபிவிருத்தி குறித்து சிறிலங்கா பிரதமர் ஆய்வு
வடக்கின் அபிவிருத்தி தொடர்பாக ஆராய்வதற்காக நேற்று யாழ்ப்பாணத்துக்குப் பயணம் மேற்கொண்டிருந்த சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இன்று பருத்தித்துறை துறைமுகத்தை பார்வையிட்டார்.
வடக்கின் அபிவிருத்தி தொடர்பாக ஆராய்வதற்காக நேற்று யாழ்ப்பாணத்துக்குப் பயணம் மேற்கொண்டிருந்த சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இன்று பருத்தித்துறை துறைமுகத்தை பார்வையிட்டார்.
அவுஸ்ரேலிய எல்லை காவல்படையின் பாரிய ரோந்துக் கப்பலான “ஓசன் ஷீல்ட்” திருகோணமலைத் துறைமுகத்தை இன்று வந்தடைந்துள்ளது.
சில மாதங்களு க்கு முன் ஐக்கிய நாடுகள் மனித உரிமை சபை தலைவர் சயிட் அல்-ஹுசைன் அவர்கள் தனது அறிக்கையில் மாவீரர் தினம் இலங்கையில் எல்லோரும் இணைந்து அனுட்டிக்கும்படியாக இல்லை என்ற கருத்தை வெளியிட்டிருந்தார்.
திருகோணமலை எண்ணெய்த் தாங்கிகள் இந்தியாவுக்கு குத்தகைக்கே வழங்கப்படவுள்ளதாக சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். சிறிலங்காவின் தேசிய சொத்துக்களை தற்போதைய அரசாங்கம் வெளிநாடுகளுக்குனு விற்பனை செய்வதாக சுமத்தப்படும் குற்றச்சாட்டுகள் குறித்து கருத்து வெளியிட்டுள்ள அவர்-
கடந்த வாரம் சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இந்தியாவுக்கு தனது மூன்றாவது பயணத்தை மேற்கொண்ட போது, புதுடில்லியில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியுடன் சந்திப்பொன்றை மேற்கொண்டிருந்தார்.
புனர்வாழ்வு பெற்ற முன்னாள் போராளிகளை தமது கட்சிக்குள் உள்ளீர்த்துக் கொண்டு, அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரதான பங்காளிக் கட்சியான இலங்கை தமிழ் அரசு கட்சி முடிவு செய்துள்ளது.
திருகோணமலையில் வீதிகள் அபிவிருத்தி, பெற்றோலிய அபிவிருத்தி, துறைமுக மற்றும் ஏனைய தொழிற்துறைகள் தொடர்பாக ஆராய்வதற்கு இந்தியாவும் சிறிலங்காவும் இணைந்து கூட்டு செயலணி ஒன்றை அமைக்கவுள்ளன.
சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கும் இடையில் இன்று நடக்கவுள்ள பேச்சுக்களின் போது திருகோணமலை துறைமுக அபிவிருத்தி தொடர்பாக முக்கிய கவனம் செலுத்தப்பட வாய்ப்புகள் உள்ளதாக இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
திருகோணமலை எண்ணெய் குதங்கள் தொடர்பாக இந்தியாவுடன் புரிந்துணர்வு உடன்பாடு செய்து கொள்வதற்கு சிறிலங்கா அமைச்சரவை அனுமதி அளித்துள்ளது.
திருகோணமலை எண்ணெய்க் குதங்களை இந்தியாவுக்கு வழங்குவதற்கு எந்த நடவடிக்கையையும் அரசாங்கம் மேற்கொள்ளவில்லை என்று சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.