மேலும்

Tag Archives: ஜூலைக் கலவரம்

வன்முறையாளர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்த இராணுவத்துக்கு அதிகாரம்

வன்முறையில் ஈடுபடுபவர்கள் மீது அதிகபட்ச பலத்தைப் பிரயோகிக்கவும், துப்பாக்கிச் சூடு நடத்தவும் சிறிலங்கா படையினருக்கு அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.